கொசு

உன்னை நாங்கள் அடிக்கவில்லை
உன் ரீங்காரத்தை ரசித்து
கைதட்டிப் பாராட்டுதான்
தெரிவிக்கிறோம்...
புகழ் போதையில் நீயே வந்து
கைகளுக்கு நடுவே
மாட்டி மரணிக்கிறாய் கொசுவே...

எழுதியவர் : ப K (23-Jan-14, 3:09 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : kosu
பார்வை : 147

மேலே