______நிலா ______

ஆசைகளை பூட்டி வைத்தால்
ஆனந்தத்தில் கண்ணீர் வரும்

சோகங்களை பூட்டிவைதால்
இதயமல்லவா கண்ணீர் வடிக்கும்.

எத்தனை நாட்களாய் திட்டமிட்டாய்
இந்த விண்மீன் கூடங்களை
வலை வீசி பிடிப்பதற்கு,

பாச கயிறு போட்டு
அந்த பால் நிலவை
கட்டி இழுக்கிறேன்
15 நாட்களாக!

இன்று காணவில்லை!

அன்றைய பொழுது அம்மாவசை
என்று தெரியாமல்....

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (24-Jan-14, 4:47 pm)
பார்வை : 79

மேலே