கண்டுபிடிப்பு

பெண்ணே உன்
கால் தடம் பற்றி
சென்ற வழியிலே
கண்டேன் ஒரு
புதிய உலகினை-
கண்டுபிடித்த
வாஸ்கோடகாமா நான்!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (25-Jan-14, 12:08 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 61

மேலே