புதுமை நிறைந்த உலகம்
விண்ணையும்
மண்ணையும் சேர்த்திடுமே
உயிர் அறிவியல்
உலகமாய்
மாறிடுமே...
புதுமைகள்
வளர்ச்சியும் அடைந்திடுமெ
புகழ் சிகரமாய்
வளர்ந்திடும்
இகம் பரமே...
இயற்கையும்
வியைந்திடும் ஒர்கனமெ
யுக நிகழ்சிகள்
முடிவிலா
அற்புதமே...
அருகிலே
தெரிந்திடும் புதுமையுமே
புது பாதைகள்
வகுத்திடும்
புது உகமே...
சிந்தனை
வளர்த்திடும் சீக்கிரமே
பல வளர்ச்சிகள்
பார்த்திடும்
இக்கணமே...
நம்பிக்கு
வைத்திடும் ஆழ்மனமே
பல சரித்திரம்
படைத்திடும்
ஓர் இனமே...