உன் அன்புக்காக உன் மன வாசலில் இரவு பகல் பார்க்காமல் காத்திருந்தேன் உன் மனக்கதவும் திறக்கப்படவில்லை எனினும் இன்னும் பல காலங்கள் காத்திருப்பேன் வலிகள் நிறைந்த உள்ளத்துடன் உன் அன்பின் வருகைக்காக

உன் அன்புக்காக
உன் மன வாசலில்
இரவு பகல் பார்க்காமல்
காத்திருந்தேன் ;

உன் மனக்கதவும்
திறக்கப்படவில்லை ;

எனினும்
இன்னும் பல காலங்கள்
காத்திருப்பேன்
வலிகள் நிறைந்த
உள்ளத்துடன்

உன் அன்பின்
வருகைக்காக!......

எழுதியவர் : (25-Jan-14, 11:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 66

மேலே