ஒளிப் பிரவாகம்

இமை மூடி நினைவு சங்கமித்து
இறைவனை நினைத்தேன் ஒரு நொடி
இரவினிலும் சூர்யோதயம்......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jan-14, 6:59 pm)
பார்வை : 55

மேலே