அறிவியல் வெற்றியா தோல்வியா

அன்று
அறிவியல் மருந்து இல்லாமல்
எம்பது வயது வரை வாழ்ந்தான் ...

இன்று
அறிவியல் மருந்துகள் பல இருந்தாலும்
அறுவது என்பது அதிசயம்தா ...

அறிவியலால் சாதனை பலவும்
செய்து இருக்கும் விஞ்ஞானிகளே ...
மனித வாழ்வை குறைக்கும்
மருந்தை படைப்பதர்க்கா
விஞ்ஞானம் ...

எதுக்கு அதற்க்கு அறிவியல்
விஞ்ஞானம் எல்லாம் தேவையா
அன்று வாழ்ந்த வாழ்க்கை முறைகள்
போதும் அதுல சந்தோசம் தான் ....

எழுதியவர் : சிவா அலங்காரம் (27-Jan-14, 2:43 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 86

மேலே