கல்

குழவியில்கல்; கோல இளமையில்கல்; கோலூன்
கிழமையில்கல்; நூல்பல தேர்ந்து –முழுவதும்
கல்;ஆர்த்(து) இராப்பகல் காணா(து) இயன்றுகல்
கல்லாதான் காயமோர் கல்!

எழுதியவர் : அகரம் அமுதன் (2-Feb-14, 8:46 am)
பார்வை : 104

மேலே