+சுத்தம் கல்வி கொடுக்கும்+
குளித்திருப்பது முக்கியமல்ல
உடம்பில் அணிந்திருப்பது சுத்தமாகவும்
பாதத்தில் அணிந்திருப்பது மினுமினுப்பாகவும்
இருந்தால் போதுமானது
இக்கால ஆங்கில பள்ளிகளில்...
குளித்திருப்பது முக்கியமல்ல
உடம்பில் அணிந்திருப்பது சுத்தமாகவும்
பாதத்தில் அணிந்திருப்பது மினுமினுப்பாகவும்
இருந்தால் போதுமானது
இக்கால ஆங்கில பள்ளிகளில்...