நயன்தாரா ரசிகன்

ஆசிரியர்: ஒன் டூ த்ரீலே எய்ட்டுக்கு அப்பறம் என்ன வரும் சொல்லு.


சோமு: நயன் சார்


ஆசிரியர்: நயன் இல்லடா. நைன்-னு சொல்லு.

சோமு: நயன்

ஆசிரியர்: சரியில்ல. நைன்டீன் ஆவது சரியா சொல்லு பாக்கலாம்.


சோமு: நயண்டீன்.


ஆசிரியர்: ம்ஹும். சரியில்ல. ட்வொன்ட்டி நைன் சொல்லு.

சோமு: ட்வொன்ட்டிநயன்.


ஆசிரியர் : ஏண்டா நைன்-னு உச்சரிக்கறதத் திரும்பப் திரும்ப நயன், நயன் -ன்னே சொல்றெ



ராமு: சார் அவன் நயந்தாரா ரசிகன் சார்.


ஆசிரியர்: ....................!!!!!!!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (5-Feb-14, 7:43 am)
பார்வை : 280

மேலே