அம்மா

எனக்காக கண்ணீர் வடிக்கிறாள்.
என் வளர்ச்சியில் பெருமை கொள்கிறாள்.
அதீத அன்பு தருகிறாள்.
அவளின் அரவணைப்பே எனக்கு சொர்க்கம்.
என் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறாள்.
நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறாள்.
தன் வாழ்க்கையையே எனக்காக அர்ப்பணிக்கிறாள்.
என் பிறவிப் பயனே அவள் தான்.
என் நடமாடும் தெய்வமும் அவளே.
அவளை என்றும் வணங்கிடுவேன்.
ஆத்மார்த்தமாக நமஸ்கரிப்பேன்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (9-Feb-14, 1:29 pm)
Tanglish : amma
பார்வை : 107

மேலே