தாவணி

தரையில் கிடந்த
சருகுகளும் பூக்களாயின,
கொடியில் கிடந்த
உன் தாவணி
தரையில் விழுந்ததால்...!

எழுதியவர் : திவ்யதர்ஷினி (9-Feb-14, 11:59 pm)
Tanglish : thaavani
பார்வை : 82

மேலே