இன்றைய காதல்

காலேஜ், பீச், மால்களில்...
ஆரம்பித்து...

எஸ்.எம்.எஸ், சாட்டிங் ,
பேஸ்புக், வாட்ஸ்அப்களில்..
தொடர்ந்து....

ஷாப்பிங்க், பார்க்...
மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில்,
பயணித்து...

ஈருடல் ஒருயிரான பின்...
பிரேக் அப் என்று....
சொல்லி.. காலமாகி போனது...

காதல்...

எழுதியவர் : குரு பிரசாத் (14-Feb-14, 8:42 am)
சேர்த்தது : குரு பிரசாத்
பார்வை : 98

மேலே