நடந்தால்

நடந்தால் தொடர்ந்து,
கிடைக்கும் வழி..

கிடந்தால் சும்மா,
கிடைப்பது குழிதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Feb-14, 6:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nadanthaal
பார்வை : 63

மேலே