இது நியாயமா

இது நியாயமா
நாள்தோறும் இரவு, பகல் , ஜாதி மதம் பாரமல்
உங்களை ஏற்றிச் செல்லும் என்னை
உங்கள் ஜாதி சண்டைக்காக அடித்து உடைக்கிறீர்களே
இது நியாயமா....
... எஸ்-எம்-எஎஸ்...

எழுதியவர் : ... (18-Feb-14, 12:11 am)
Tanglish : ithu niyayama
பார்வை : 226

மேலே