ஜெய் ஹிந்த்

திரும்பி நடப்பது இங்கே
திருப்பூர் குமரனல்ல....

வழக்கம் போல கிடைக்கிறது
இலவசமாய் இன்னொரு கொடி......

எனவே

வறுமை திணிக்கப் படவில்லை - அது
வளர்க்கப் படுகிறது

அதன் உணவு - இலவசம்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Feb-14, 4:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 84

மேலே