வலிக்கலையா
காலிலே காயம் பட்டால்
கண்களுக்கும் வலிக்கிறதே!
பூக்களில் வாசம் வந்தால்
காற்றும் கூட மணக்கிறதே!
நெஞ்சகத் துறைந்து நிற்கும்
நேசனே! என்னிறைவா!
உன்னவன் ஒடுங்குகின்றேன்
உனக்குமது வலிக்கலையா?
காலிலே காயம் பட்டால்
கண்களுக்கும் வலிக்கிறதே!
பூக்களில் வாசம் வந்தால்
காற்றும் கூட மணக்கிறதே!
நெஞ்சகத் துறைந்து நிற்கும்
நேசனே! என்னிறைவா!
உன்னவன் ஒடுங்குகின்றேன்
உனக்குமது வலிக்கலையா?