உறங்கவிடாமல்

இருளை உறங்கவிடாமல்
ஊர்முழுதும் ஏற்றுகிறார்கள்
தெருவிளக்கை..

எழுதியவர் : ஆரோக்யா (25-Feb-14, 12:05 am)
பார்வை : 109

மேலே