அரசியல்வாதி

மக்களின் அறியாமை
அரசியல்வாதிக்கு வலிமை
மக்களின் வறுமை
அரசியல்வாதிக்கு செழிமை
மக்களின் விரலில் கருமை
அரசியல்வாதிக்கு இனிமை
மக்களின் பொறுமை
அரசியல்வாதிக்கு பெருமை

எழுதியவர் : (28-Feb-14, 6:32 pm)
சேர்த்தது : yesudoss selvaraj
Tanglish : arasiyalvaathi
பார்வை : 81

மேலே