என் காதல் மறைந்து போனதே...
பன்னிர் தெளித்த கனவுகள்
கண்ணீர் தருகிறதே...
எண்ணங்களின் சிறகுகள்
உதிர்ந்து போனதே....
கவிதைகள் மறந்து போனதே...
என் காதல் மறைந்து போனதே...
பன்னிர் தெளித்த கனவுகள்
கண்ணீர் தருகிறதே...
எண்ணங்களின் சிறகுகள்
உதிர்ந்து போனதே....
கவிதைகள் மறந்து போனதே...
என் காதல் மறைந்து போனதே...