பெண்ணின் கண்ணீர்
மலரை போன்ற பெண்களின் வாழ்க்கை என் பக்கிகிடக்கும் குப்பையா ?
அவர்களை மானபங்க படுத்துகிறாயே
நீ என்ன மிருகமா /
பெண் ஒருத்தியை நீ தொடும் முன்
நினைத்துப்பார் உன் வீட்டு பெண்களை ?
அதன் பின்னும் நீ தொட நினைக்க மாட்டாய்
மீறியும் தொட்டால் ?
நீ புழு பிடித்து இருந்து கிடப்பாய்
நாடு ரோட்டினில்
பெண்களின் கண்ணீர் உனக்கு
அது இறுதி சடங்கு நீர் நினைவில் வைய்யடா அசிங்கம் பிடித்தவனே .
((( நமகென ஒருத்தி இருக்கையில்
ஊரெங்கும் இருக்கும் பெண்கள் அனைவரும் நம் சகோதரிகளே
இதை நீ புரிந்து வாழ்ந்தால் மனிதா நம் நாடு செழிக்கும் நாடெங்கும் நிம்மதி கிடைக்கும் ))))
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ரவிப்ரீத்தி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!