புது உடலாகிய என் உயிரே

என் வலிகள் அனைத்தும் 

வழி மாறிப் போயின.......


புன் சிரிப்போடு 

உனைத் தூக்கி அணைத்த 

அச்சமயம்.....

எழுதியவர் : இனியவன் வே நந்தகுமார் (4-Mar-14, 7:38 pm)
பார்வை : 119

மேலே