வாழ்க்கை கவிதை

பழகியவர்கள்
பிரியும்
போது கூட
வலிக்க வில்லை
அவர்கள்
பழக்கம் இல்லாதவர்
போல்
நடந்து கொள்ளும்
போது தான் வலிக்கிறது .......!!!!!!!!!!

எழுதியவர் : இந்து (6-Mar-14, 11:46 am)
பார்வை : 122

மேலே