துயில்

அவ்வப்போது நீ செய்யும்
செல்ல சினுங்களை காண
தென்றலை கொண்டு உன்னை
தீண்ட சொல்வேன் நான்
உன் துயிலின் போது

எழுதியவர் : carolin (9-Mar-14, 7:38 pm)
சேர்த்தது : carolin
Tanglish : thuyil
பார்வை : 284

மேலே