சுயம்

கிளை நீங்கும்
ஓர்
இலையின்
நழுவலாய்
சத்தமின்றி வீழ்கிறது
என் சுயம் !

எழுதியவர் : யுவபாரதி (16-Mar-14, 1:43 pm)
Tanglish : suyam
பார்வை : 297

மேலே