பாதை தெரியாது

தரையில்லாப் பாதையில்
பயணிக்கும் என்மனது
காதலியின் கண்விழியிடம்
வழிகேட்கும் காதல்
சொர்கத்திற்கு தூரம் என்ன
கனவில் அங்கே சேருவதர்க்கல்ல
வாழ்வை நனவாய்ச் செதுக்குவதற்கு
-இப்படிக்கு முதல்பக்கம்




எழுதியவர் : கௌரிசங்கர் (19-Feb-11, 10:58 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 422

மேலே