மெலிந்து போன குல்பி ஐஸ்

பட்டாம்பூச்சிகளுக்கு
பாலைஸ்.......

பனிபொழியும் விடியலில்
பக்கம் பக்கமாய்
பிச்சிப் பூ மொட்டு....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (21-Mar-14, 10:34 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 180

மேலே