உலகின் அழிவுக்கு அஸ்திவாரம்
பணம் பதவி
மோகம் கொண்டான்
சொத்து சுகத்தின்
தாகம் கொண்டான்
ஆதரவு தந்து
அழிக்கச் சொன்னான்
அழிந்த மக்களின்
அல்லல் பார்த்தான்
தலைவன் இன்றி
தவிக்கும் தமிழனுக்கு
ஆதரவு தந்தால்
தீவிரவாதம் என்கிறான்
தமிழனின் அழிவு
உலகின் அழிவுக்கு
அஸ்திவாரம் !!!