Kadhal

விரும்பும் உறக்கம் தர மறுக்கும் நீ விரும்பாத சில நினைவுகளை மட்டும் தந்து ஏன் என் படுக்கையில் தீ வைக்கிறாய், இரக்கமற்ற இரவே உனை கடப்பது எவ்வழி?

எழுதியவர் : Ramachandran (22-Mar-14, 1:47 pm)
சேர்த்தது : ramj
பார்வை : 59

மேலே