நெஞ்சமெல்லாம் நீ

பூ ஒன்றின் வாசம்
தீண்டியதாலே
மயங்கினேன் !
நிஜமாய் எழுந்திருக்க
மனமில்லை ..
நெஞ்சோடு நீ
இறுகி விட்டதால் !!

எழுதியவர் : கார்த்திகா AK (28-Mar-14, 2:03 pm)
Tanglish : nenjamellam nee
பார்வை : 119

மேலே