தன்மை

உறங்குமா உண்மை
மறப்பேனா உம்மை
அன்றி
வாழ்வு ஆகிவிடுமே வெம்மை
அதுவன்றோ இதன் தன்மை

எழுதியவர் : (29-Mar-14, 10:40 pm)
சேர்த்தது : veni mahenthiran
Tanglish : thanmai
பார்வை : 34

மேலே