இணைந்தே இருப்பேன் இறப்பிலுமே

உடலுக்குத்தான் வயதே தவிர

உள்ளத்துக்கு ஏது வயது ???

உள்ளத்தை விரும்பியவனுக்கு

உடலைப்பற்றி என்ன கவலை

என்றும் இருப்பேன் நீ இருக்கும் வரை

இணைந்தே இருப்பேன் இறப்பிலுமே...

எழுதியவர் : கார்த்திக் . பெ (30-May-10, 10:36 pm)
பார்வை : 898

மேலே