கலிகாலம்

(10 ஆம் வகுப்பில்....நம்மாளு )
வாத்தியார் : டேய்... எந்திரிடா.... மகாகவி பாரதியைப் பத்தி சொல்லுடா...?
நம்மாளு : சார்.....
வாத்தியார் : என்னடா இழுவை..... இப்போ ஒழுங்கா சொல்லல அடி பின்னிருவேன்...சொல்லுடா....
நம்மாளு : சார்.....
வாத்தியார் : நீ இப்படி கேட்டால்லாம் சொல்ல மாட்ட.... எங்க அந்த பிரம்பு.......
நம்மாளு : சார்.... சொல்லிடுறேன் சார்....
வாத்தியார் : ம்...சொல்லு...
நம்மாளு : சார் மகாவும்...கவியும்......8 ங் கிளாஸ் படிக்கிறாங்க சார்... பாரதி 9 ங் கிளாஸ் படிக்கிறா சார்.... 3 பேர்ல பாரதிதான் அழகா இருப்பா சார் .... நான் வேணாம்னுதான் சார் சொன்னேன்...ஆனா அந்தப்புள்ள தான் காதலிக்கிறேன்னு இன்னைக்கி சொல்லுச்சு ....அந்தப்புள்ள எனக்கு அத்தைப்பொண்ணுதான் சார்...அதான் சரின்னு சொல்லிட்டேன்....
வாத்தியார் : ??????????????!!!!!!!!!!!!!!!!!!