லேசா பறக்குது மனசு
விதி வசத்தால் மணம் முடித்தோம்
கை கோர்த்து இரு மனம் கலந்ததால் நம் திருமணமும் கலப்பு திருமணமே
என் விழி அசையும் போது அதில் உருவான அழகான ஓவியமாய் நீ
உன்னுடன் வாழ்ந்த இந்நாட்களில்
ஏனோ லேசா பறக்குது மனசு !!!
விதி வசத்தால் மணம் முடித்தோம்
கை கோர்த்து இரு மனம் கலந்ததால் நம் திருமணமும் கலப்பு திருமணமே
என் விழி அசையும் போது அதில் உருவான அழகான ஓவியமாய் நீ
உன்னுடன் வாழ்ந்த இந்நாட்களில்
ஏனோ லேசா பறக்குது மனசு !!!