கன்னி பொண்ணு காதல் பேசும் கண்ணு

கவிதை பாடும் வயசு,காதல் தேடும் மனசு.....

எட்டு சுவர் தாண்டியும் முட்டி ஓடும் இளசு...!

பெண் பார்க்க சொல்லும் பொது ,துள்ளி குதிக்கும் கொலுசு...

தனக்கென துணை ஒன்றை,நினைத்து நிற்கும் சிறுசு...?

மணமகனைப் பார்க்க சொல்லி அலை பாயும் மனசு....

இந்த பெண் மனசு,கன்னி பொண்ணு மனசு.

எழுதியவர் : அர்ஜுனன் (9-Apr-14, 11:47 pm)
பார்வை : 640

மேலே