தமிழுக்கு ஏன் இந்த நிலை
தமிழ் என்றால் அன்பு ,அறிவு, அழகு.........................
என்றே பொருள்.
தமிழன் என்றால் வீரம்,வெற்றி,சாய்த்தோம்......
என்றே பொருள்.
எங்கே போனது இதல்லாம்......
ஏன் இழந்தோம் தமிழை......
அன்று எழுதபட்டவை இருக்க.......
இன்று இல்லையே..........
அந்த தமிழ் பற்று எங்கே போனது...
ஆங்கிலம் ஒரு மொழியே "அறிவல்ல".....
புத்தி கெட்டுப்போச்சு.......
மானமிழந்து போனோம்........
இதை கேளுங்கள் தோழர்/தோழிகளே.......
"ஓடும் வெற்றி உரை பனி மேலே
சிறுத்தை பாதம் கைப்பிடி சோறு
குன்றின் நிழலில் கூரை வீடு
துணியும் தமிழன் அடிமைகள் இல்லை"
எங்கே தமிழன்
எங்கே தமிழ்
என்று தேடும் நிலை வராமல்
தமிழனையும் தமிழையும் காப்பதில்
நம்மை போல் படைபாளிகளுக்கு
எனது சிரம் சாய்ந்த நன்றி.......