சுட்டது-ஹைக்கூ கவிதை

குளிர் சாதனப்பெட்டியைத்
தொட்டேன் சுட்டது
விலை

எழுதியவர் : damodarakannan (12-Apr-14, 7:32 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 94

மேலே