மௌனம் பேசியது

பேசாத
உன் மௌனம் ...

ஊமையாயிருந்த
என் நினைவுகளை
உற்சாகமாக பேச வைத்தது ..!!!

எழுதியவர் : அபிரேகா (17-Apr-14, 1:10 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : mounam pesiyathu
பார்வை : 131

மேலே