+++காதலை தெரிந்துகொள்வோமா+++

நமக்கு வர
மனைவி வெள்ளைய
இருக்கனும்கிறது
முக்கியமில்லை...........! .

கடைசி
வரைக்கும் தொல்லையா
இருக்க கூடாது
அது தான்
முக்கியம்........!

காதலியை
காலேஜ் இல் சந்தித்து
பேசுபவன்….வீரன்..!!

காதலியை
அவள்
வீட்டுக்கே சென்று
சந்திப்பவன்….மாவீரன் !!

நாம வாழனும்ன
எத்தன பொண்ண
வேனும் னாலும் சைட்
அடிக்கலாம் தப்பில்லை.......!,

சாகனும் னா
ஒரு பொண்ண உன்மையாக்
காதலிச்சா போதும்…….!

நம்மை
அறியாமல் தவறி
கிணத்துக்குள்ள
விழுகிரதுதான் - காதல்.......!

விழுந்தப்பரம்
அது பாழுங்கிணறு
என்று தெரிய
வாறதுதான் - கல்யாணம்.....!

எழுதியவர் : லெத்தீப் (20-Apr-14, 10:13 pm)
பார்வை : 104

மேலே