நீ சொன்ன வார்த்தைகளில்

"நீ அழகாய் இருக்கிறாய்"
என்று,
உன் உதடுகள் உதிர்த்த,
வார்த்தைகளில் தான்,
நான் உண்மையில் அழகானேன்..!! :-)

எழுதியவர் : நிஷாந்தினி.k (21-Apr-14, 2:10 pm)
பார்வை : 107

மேலே