உலக புத்தக நாள் புத்தகம் நல்ல தமிழ்ச்சொல்லே

உலகின் ஆன்மா...
மூளையின் இறக்கை...

கற்பனையின் பறக்கும்பொறி...
எதற்கும் உயிரோட்ட உணர்வு...

கண்களின் மேய்ச்சல் நிலம்...
துரோகம் செய்யா நண்பன்..

வற்றாத ஊருணி...
எவரையும் பற்றிக்கொள்ளும் அறிவுக்கொடி...
.
செய்திகளின் தாழ்வாரம்..
அறிவுப் புதையலின் சுரங்கம்...

வாசியுங்கள்..யோசிக்கலாம்....
வாசியுங்கள்...சுவாசிக்கலாம்...
வாசியுங்கள்...வாழலாம்...!

எழுதியவர் : அகன் (23-Apr-14, 1:49 pm)
பார்வை : 285

மேலே