பெண்மையில் எது அழகு

பெண்மையில் எது அழகு ?

மென்மையா ?
தன்மையா ?
எளிமையா ?
மேன்மையா?

மென்மையான
பெண்மையிலும்
ஆண்மையை
தன் வசமாக்கும்
வலிமை தான் அழகு

ஓவியம் == கிருபா கணேஷ்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (25-Apr-14, 7:51 pm)
பார்வை : 145

மேலே