+புறப் பட்டேன் கவி கட்ட+

==இமை முட்ட இதழ் திட்ட
====புறப் பட்டேன் கவி கட்ட
==விரல் தட்ட செவி சுட்டே
====எழுந் திட்டேன் ஒளி பட்டே
==உறங் கிட்ட கணம் தொட்டே
====படைத் திட்ட நினைத் திட்டே
==உறங் கிட்டே விழித் திட்டேன்
====பளிச் சிட்ட ஒளி திட்ட