தேர்தல் முடிவு

என்னங்க தேர்தல் முடிவ ரொம்ப ஆர்வமா எதிர்பார்க்கிறீங்க?

எங்க குடும்பம் ரொம்பப் பெரிசுங்க. எங்க குடும்பதச் சேர்ந்த ஒவ்வொருத்தரும் ஆளுக்கொரு கட்சிலெ முக்கிய பொறுப்லெ இருக்காங்க.

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிச்சாலும் அது எங்க ஆட்சி தான். இருந்தாலும் ஆர்வக் கோளாறு.

எழுதியவர் : மலர் (3-May-14, 12:50 pm)
Tanglish : therthal mudivu
பார்வை : 343

மேலே