மருத்துவ ஆராய்ச்சி

மருத்துவ உலகத்தில் ஆராய்ச்சி ?

மனித இனத்திற்கே அதிர்ச்சி !

டெஸ்ட் டியுப் பேபி பெரும் மகிழ்ச்சி !

அழகு குழந்தை பெறுவதற்கு முயற்சி !

அதோ மருத்துவ ரீதியாக புதுக்கோலம் !

இதோ மனித நேயமாக புதியக் காலம் !

தாய் தன தாய்மை விலை பேசுகிறார்கள் !

தந்தை தன ஆண்மை விலை கூறுகிறார்கள் !

தந்தை தந்த உயிரும் சரி !

தாய் தந்த உடலும் சரி !

யாரோப் போட்டப் பயிர் ?

யாருக்கோ தந்தது உயிர் !

தாய் இருந்தும் அவள் தாய் இல்லையே ?

தந்தை காட்டினாலும் இனிமே முறை

இல்லையே ?

எழுதியவர் : கவிஞர் வேதா (10-May-14, 9:16 pm)
பார்வை : 84

மேலே