வணக்கங்களே வாழ்த்துக்களாய்

கடவுள் மட்டும் இருந்திருந்தால்...
என் காலம் முடியும்வரை ..
உன்மடி கேட்டிருப்பேன்.
என் கடவுளே ! நீ என்பதால்
உன்காலடி பணிகிறேன் அன்னையே....

அன்னையர் அனைவருக்கும்
அன்னையர் தினவாழ்த்துக்களாய்
என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்
வணக்கங்களே வாழ்துகளாய்

எழுதியவர் : (11-May-14, 10:07 am)
பார்வை : 159

மேலே