காதல்

நீ என்னோடு இருக்கும்போது நான் உன்னை
விரும்புகிறேன் என்று எனக்கு தெரியவில்லை

ஆனால்,

நீ சென்ற மறுகணமே உன்னை தேடி தவிக்கின்றது
என் இதயம் வந்துவிடு என் அருகில்........

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (13-May-14, 4:14 pm)
சேர்த்தது : இந்துமதி
Tanglish : kaadhal
பார்வை : 119

மேலே