தோல்வி

ஒருவனது மனதிலிருந்து நீ தூக்கி எறியப்படுவாயெனில்
அதுவே
உனது உண்மையான தோல்வி ...!

எழுதியவர் : முகில் (15-May-14, 8:10 am)
சேர்த்தது : முகில்
Tanglish : tholvi
பார்வை : 91

மேலே