முன்நோக்குதல்
வாழ்வதனில் சோர்வதனை வெற்றி கொண்டு வாழ்ந்திடவே
மேடு, பள்ளம் கடந்து பாதையிலே நடந்திடவே
ஏணிதனில் ஏறி நின்று, மேல் நிலைத்திடவே
எதற்கும் வேண்டியது, முடியும் என்ற மனப்பான்மையே
முன் நோக்கி பார்வையை செலுத்தினால்,
பின் நடக்க போவது அத்தனையும் நன்மை என்று நம்பினால்
நினைவதனை நேராக்கினால், கண்டிடலாம் முன்னேற்றமே