நீ நான்
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ..........
வைத்தது
என் நெஞ்சின் ஓரமாய்
தீ.............
கஞ்சம் அற்றவன் நான்
கொடுத்தது என் நெஞ்சம்
மொத்தமும் தான். ...........
என் கட்டில் கனவினில் நீ
அங்கே உன்னை கட்டி போட்டவன்
நான். ...........
எட்டி பார்த்தவன் நான்
என் மனதினில்
ஒட்டி கொண்டவள்
நீ
அன்னை வேண்டிய
நான்..........
நிலா காட்டி
அன்னம் ஊட்டிய நீ..............
எனக்கென சொந்தம் தந்தவள் நீ
அடி என்னவளே உனக்கென
புது சொர்க்கம் படைத்திட
நான். ..........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
